Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் வெகுவேகமாக குறையும் கொரோனா: மருத்துவமனைகளில் படுக்கைகள் காலி!

Webdunia
புதன், 19 மே 2021 (13:38 IST)
தமிழகம் கேரளா கர்நாடகா ஆந்திரா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்த மகாராஷ்டிரா டெல்லி ஆகிய மாநிலங்களில் மிக வேகமாக குறைந்து வருகிறது
 
டெல்லியில் நேற்று 14,205 கொரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் என்றும் அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் சுமார் 13,000 படுகைகள் காலியாக இருப்பதாகவும் தகவல்கள் எழுந்துள்ளன 
 
இந்நிலையில் டெல்லியில் நேற்று மொத்தம் 4452 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டது என்றும், குணமாகி வருபவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும் இதனால் டெல்லியில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த மார்ச் ஏப்ரல் மாதத்தில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பரவி இருந்த நிலையில் தற்போது மிக வேகமாக டெல்லியில் கொரோனாவில் இருந்து மீண்டு வருவது மகிழ்ச்சியான செய்தியாக ஒன்றாக உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நித்யானந்தா இறந்துவிட்டாரா? சீடரின் வீடியோவால் அதிர்ச்சி.. ரூ.4000 கோடி சொத்து யாருக்கு?

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

அவுரங்கசீப்பின் கல்லறை சர்ச்சை தேவையற்றது: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கருத்து..!

ஈபிஎஸ் , செங்கோட்டையனை அடுத்து பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்.. என்ன காரணம்?

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் சரிந்தது பங்குச்சந்தை.. இன்றைய நிஃப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments