ஒரு நாளில் 200 பேர் பாதிப்பு; 05 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (10:04 IST)
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 200
மொத்த பாதிப்பு – 4,46,75,447
புதிய உயிரிழப்பு - 05
மொத்த உயிரிழப்பு – 5,30,663
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,41,017
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 3,767

நாடு முழுவதும் மொத்தமாக 219.93 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.. தேர்தல் ஆணையர்..!

பீகார் தேர்தல் தேதி அறிவிப்பு.. எத்தனை கட்டம்? தேர்தல் முடிவு தேதி உள்பட முழு விவரங்கள்..!

தவெக மீது சில தவறுகள் இருந்தாலும் விஜய்யை குற்றவாளியாக்க கூடாது: அண்ணாமலை பேட்டி..!

ரூ.249 ரீசார்ஜ் ப்ளானை நீக்கிய வோடபோன் ஐடியா.. அதுக்கு பதிலா? - பயனர்கள் அதிருப்தி!

காலாண்டு முடிந்து வந்த மத்திய கல்வி நிதி! மாணவர் சேர்க்கை அறிவித்த தமிழக அரசு!

அடுத்த கட்டுரையில்
Show comments