37 லட்சத்தை நெருங்கிய பாதிப்புகள்! – 69 ஆயிரத்தை தாண்டிய பலி!

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (10:36 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில்  ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 69 ஆயிரத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 69,921 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,91,166 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 819 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 65,288 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 65,081 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 28,39,883 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments