Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 மாநிலங்களில் குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Webdunia
புதன், 12 மே 2021 (08:38 IST)
இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டே சென்ற கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 மாநிலங்களில் குறைய ஆரம்பித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்பு உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பாதிப்புகளை விட அதிகமாக இருந்தது. இந்நிலையில் இப்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கால ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பலனாக 18 மாநிலங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் 18 மாநிலங்களில் தமிழ்நாடு இல்லை. இங்கே பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு 2 நாட்களே ஆகியுள்ளதால், வரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை குறையும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு.. ஒரு கிராம் ₹10,000ஐ நெருங்கியதால் பரபரப்பு..!

ஆசியாவின் Big 3! மோடி, ஜின்பிங், புதின் சந்திப்பு! வயிற்றெரிச்சலில் ட்ரம்ப்!

காதலி செல்போன் பிசி.. கோபத்தில் காதலி கிராமத்தின் மின்சாரத்தை துண்டித்த காதலன்..!

எல்லை மீறிய கள்ளக்காதல்! 26 வயதான 3வது மனைவியை எரித்துக் கொண்ட 52 வயது கணவன்!

இன்று 2வது நாளாக உயரும் பங்குச்சந்தை.. ஆனால் ஒரு சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments