ஒரு நாளில் 294 பாதிப்புகள் மட்டுமே.. 05 பேர் பலி! – இந்தியாவில் முடிவை நெருங்கும் கொரோனா!

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (09:58 IST)
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 294
மொத்த பாதிப்பு – 4,46,69,715
புதிய உயிரிழப்பு - 05
மொத்த உயிரிழப்பு – 5,30,591
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,32,915
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 6,209

நாடு முழுவதும் மொத்தமாக 219.87 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு விஜய்தான் காரணம்! பாஜக பிடியில் சிக்கி விட்டார்! - சீமான் கருத்து!

ஒருவழியாக வெளியே வந்த விஜய்! திமுகவை கண்டித்து முதல் அறிக்கை!

மீண்டும் தொடங்கும் தவெக பிரச்சாரம்? அடுத்த வாரம் அவசர பொதுக்குழு!? - விஜய் திட்டம் என்ன?

கரையை நோக்கி வரும் மோன்தா புயல்! வேகம் குறைந்தது! - கரையை கடப்பது எப்போது?

தமிழகத்தில் அதிகரிக்கும் மழை! அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு புதிய அறிவுறுத்தல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments