Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டி.. பாஜக சார்பில் சினிமா பிரபலம் வேட்பாளரா?

Mahendran
ஞாயிறு, 28 ஜனவரி 2024 (09:39 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீண்டும் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் சினிமா பிரபலம் ஒருவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் அமேதி தொகுதியில் அமைச்சர் ஸ்மிரிதி இராமொ இடம் ராகுல் காந்தி தோல்வி அடைந்தார் 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மட்டும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் எம்பி முரளிதரன் கூறிய போது ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறினார். 
 
இந்த நிலையில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டால் அவரை தோற்கடிக்க பாஜக சார்பில் சினிமா பிரபலம் ஒருவர் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

தனக்கு தானே சூடு வைத்த பாக்.! இந்திய விமானங்களை தடுத்ததால் கோடிக்கணக்கில் இழப்பு!

சோகத்தில் முடிந்த விளையாட்டு பயிற்சி! ஈட்டி பாய்ந்து சிறுவன் மூளைச்சாவு!

அடுத்த கட்டுரையில்
Show comments