5 மாநில தேர்தல்.. இரண்டில் காங்கிரஸ் முன்னணி.. இரண்டில் பாஜக முன்னணி,....முழு விவரங்கள்..!

Webdunia
ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (08:55 IST)
சமீபத்தில் ஐந்து மாநில தேர்தல் நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்

மத்திய பிரதேசம் மாநிலத்தில்  பாஜக 54 தொகுதிகளிலும் காங்கிரஸ் 51 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.

அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக 60 தொகுதிகளிலும் காங்கிரஸ் 51 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.  

சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் 42 தொகுதிகளிலும் பாஜக 31 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன.

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் 48 தொகுதிகளிலும் ஆளும் பிஆர்எஸ் 21 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 மாவட்டங்களில் இன்று கனமழை.. நெருங்கி வருகிறதா காற்றழுத்த தாழ்வு மையம்?

பொளந்து கட்டிய கனமழை.. இன்று எந்தெந்த பகுதிகளில் பள்ளிகள் விடுமுறை?

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments