Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் திருநங்கை அழகிப் போட்டியில் பட்டம் வென்றவருக்கு குவியும் வாழ்த்துக்கள்...

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (18:05 IST)
தொழில் முன்னேற்ற பெரு நகரமான மும்பையில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் சட்டிஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த வீனா சென்றே என்பவர் முதல் அழகி பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.
 
இவர் சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற திருநங்கை போட்டியில் கலந்து கொண்டு ஜெயித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இது பற்றி அவர் கூறும் போது:
 
5 ஆம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டேன்.இருந்தாலும் மற்றவர்களிடமிருந்து நான் தனித்தே இருந்தேன்.ஆனாலும் என்னாலும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு என்னிடம் இருந்தது.இன்று நான் சாதித்து விட்டேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
தற்போது திருநங்கைளில் பலர் போலீஸாகவும்,வழக்கறிஞர்களாகவும்,பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments