Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துரோகிகள் கட்டிடம்: தேசிய கொடியை ஏற்றுவதை மோடி நிறுத்துவாரா? வலுக்கும் எதிர்ப்புகள்!!

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2017 (19:35 IST)
தாஜ் மஹாலை அடிமை சின்னம் என்று உத்தரப்பிரதேசம் மாநில பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
துரோகிகளால் தாஜ் மஹால் கட்டப்பட்டு இருப்பதால், அதை வரலாற்று சின்னமாகவோ, நினைவு சின்னமாகவோ ஏற்க முடியாது எனவும் அவர் கூறியிருந்தார். 
 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தாஜ் மஹாலை கட்டியது துரோகிகள் என்றால் டெல்லி செங்கோட்டையையும் துரோகிகள்தான் கட்டியுள்ளனர். அதனால் அங்கு தேசியக் கொடியை ஏற்றுவதை மோடி நிறுத்துவாரா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.
 
அடிமை சின்னங்கள் அழிக்கபட வேண்டும் என்றால் ஜனாதிபதி மாளிகை, செங்கோட்டை, பாராளுமன்ற கட்டிடம், குதுப் மினார் போன்றவையும் அழிக்க வேண்டும் என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments