உல்லாச வீடியோ லீக் ஆனதால் ...கல்லூரியில் படித்து வந்த மாணவன், மாணவி தற்கொலை

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (21:11 IST)
கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவன், மாணவி இருவரும்  நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானதை அடுத்து இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள தாவணகெரே நகரில் உள்ள தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வரும் மாணவன், மாணவி இருவரும்  கல்லூரியில் உள்ள மாடியில் உல்லாசமாக  இருக்கும் வீடியோ வெளியானது.

அவமானத்தில் அந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த ந்த மாணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இந்த வீடியோவை வெளியிட்டது யார் என்று  விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments