Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சட்ட திருத்தம் ஏழைகளின் மீதான தாக்குதல்... ராகுல் காந்தி

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2019 (21:21 IST)
இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம்  ஏழைகளின் மீதான தாக்குதல் என் ராகுல்காந்தி குற்றம் என  ராகுல் காந்தி சாட்டியுள்ளார்.
இந்தியாவில் பாஜக தலைமையிலான  ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம்  பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், டெல்லி , மும்பை, உத்தரபிரதேசம் ,தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில்  மாணவர்கள், எதிர்கட்சி  தலைவர்கள்  உள்ளிட்ட பலரும்  போராடி வருகின்றனர்.இப்போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில்,  மத்திய அரசு அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு ராகுல் காந்தி, ஏழைகளின் மீதான தாக்குதல் என் ராகுல்காந்தி குற்றம்  சாட்டியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
 
அனைதிது சாதி மதங்களைச் சேர்ந்த மக்களை ஒருங்கிணைக்காமல் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியாது என கூறியுள்ளார்.
 
இதற்குப் பதிலளிக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் கூறியதாவது : இந்திய குடியுரிமைச் சட்ட திருத்த விவகாரத்தில் மக்களை , காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் தவறான பாதையில் நடத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments