அட லூசுப்பசங்களா! உங்களுக்கு வேலையே இதுதானா: பாடகி சின்மயி

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2017 (23:59 IST)
பிரபல பின்னணி பாடகி சமூகத்தில் நடைபெறும் அவலங்களை தனது டுவிட்டரில் தைரியமாக எடுத்துரைப்பவர் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று தமிழகத்திற்கு பசுக்கள் ஏற்றி வந்த கொண்டிருந்த லாரிகளை மடக்கி பசு பாதுகாப்பு அமைப்பினர் தாக்கிய சம்பவத்திற்கு பாடகி சின்மயி தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.



 


அவர் தனது டுவிட்டரில், ''இதுமாதிரி வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு வேலை எதுவும் இருக்காது என்று நினைக்கின்றேன். அவர்களுக்கு வேலை என்ற ஒன்று இருந்தால் இதுபோன்ற தாக்குதலுக்கு நேரம் இருக்காது. ஒருவேளை இதுதான் அவர்களுடைய முழுநேர வேலையாக இருக்குமோ? லூசுப்பசங்க' என்று கூறியுள்ளார். மேலும் 'சிறுவயதினர்களை மூளைச்சலவை செய்து ஐஎஸ் இயக்கத்திற்கு அழைத்து செல்பவர்களுக்கும் இதுபோன்ற வன்முறையை தூண்டி விடுபவர்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை' என்று காட்டமாக கூறியுள்ளார்

சின்மயி கருத்தை நடிகரும் பாடகருமான விஜய்ஜேசுதாஸ் உள்பட பலர் பாராட்டியுள்ளனர்.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

வியூகத்தை மாற்றிய தவெக.. பத்தே நிமிடத்தில் பேசி முடித்த விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments