Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்: சென்னை - மைசூர் இடையே இயக்கம்!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (15:36 IST)
இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் தற்போது வட இந்தியாவில் இயங்கி வரும் நிலையில் முதல் முறையாக தென்னிந்தியாவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
வந்தே பாரத் சென்னை மைசூர் இடையே இயக்கப் போவதாகவும் நவம்பர் 10ஆம் தேதி முதல் இந்த ரயில் இயக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
தென்னிந்தியாவின் முதல் செமி புல்லட் ரயிலான இந்த வந்தே பாரத்  ரயில் 3 மணி நேரத்தில் சென்னையில் இருந்து மைசூரை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
சென்னை - மைசூர் இடையே 483 கிலோமீட்டர் இருக்கும் நிலையில் மூன்று மணி நேரத்தில் பயணம் செய்வது என்பது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 சென்னையில் இருந்து பெங்களூர் மற்றும் மைசூர் செல்பவர்களுக்கு இந்த ரயில் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments