Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா இல்லா புது வருடம்; தடுப்பூசி போடுவது எப்போ?! – மத்திய அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (08:42 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 1 கோடியை தாண்டியுள்ள நிலையில் இந்தியாவில் தடுப்பூசி போடப்படும் நாள் குறித்து மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளால் கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு இருந்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான திட்டங்கள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய மக்களுக்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும் என்பது குறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் ”மாநில அரசுகளுடன் இணைந்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக 20 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments