Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரிசோதனையில் நெகட்டிவ், சில நாட்கள் கழித்து பாசிட்டிவ்: சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவல்!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (15:36 IST)
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புபவர்களுக்கு பரிசோதனை செய்யும்போது நெகட்டிவ் ரிசல்ட் வந்தாலும் அதன் பின்னர் சில நாட்கள் கழித்து பாசிட்டிவ் ரிசல்ட் வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து வெளிநாட்டில் இருந்து வருவோர் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஒரு வாரம் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பெரும்பாலோனோருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தாலும் சில நாட்கள் கழித்து அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகிறது என்றும் இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் மற்றவர்களுக்கும் கொரோனாவை பரப்புகின்றனர் என்று டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்
 
எனவே தான் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தாலும் அவர்கள் ஒரு வாரம் தங்களை தாங்களே தனிமப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விசிக, நாம் தமிழர்கள் மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை.. அரசாணை வெளியீடு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அறிவிப்பு.. காங்கிரஸ் அதிருப்தியா?

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments