Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்புப் பணம் குறித்து அதிகாரப்பூர்வ மதிப்பீடு இல்லை - மத்திய அரசு!!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (10:27 IST)
10 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப் பணம் பற்றிய அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் இல்லை  என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

 
நாடாளுமன்றத்தில் கருப்பு பணம் குறித்து கேள்வி எழுப்பட்ட போது நிதித்துறை இணை அமைச்சர் இது குறித்து பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கருப்பு பணத்தை திரும்பிக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப் பணம் பற்றிய அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் மத்திய அரசிடம் இல்லை. 
 
கருப்பு பண தடை சட்டத்தின் கீழ் 107 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதோடு இதுவரை 8,216 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்.. கழிவறையில் தனக்கு தானே பிரசவம் பார்த்த அதிர்ச்சி சம்பவம்..!

அமேசான், கூகுள் நிறுவனங்களுக்கு அதிக வரி போடுங்கள்: ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்..!

செல்பி மோக உயிரிழப்பு இந்தியாவில் தான் அதிகம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

செப்டம்பர் முதல் மகளிர் உதவித்தொகை ரூ.2100.. அரசின் அதிரடி அறிவிப்பு..!

போலீஸில் புகார் குடுத்தது போலி விஜய் ரசிகரா? - ஆதாரத்துடன் நிரூபித்த தவெகவினர்!?

அடுத்த கட்டுரையில்
Show comments