Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் மன்னிப்பு கேட்க மாட்டார் போல; நீங்க மன்னிச்சிடுங்க! மத்திய அரசு சிபாரிசு!

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (13:06 IST)
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷண் மீதான குற்றச்சாட்டில் நீதிமன்றம் அவரை மன்னித்து விடும்படி மத்திய அரசு சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான பிரசாத் பூஷண் உச்சநீதிமன்ற அதிகார வரம்பு குறித்து கேள்வியெழுப்பியது கடந்த சில நாட்களாக சர்ச்சையாகி உள்ளது. பிரசாத் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், பிரசாத் பூஷண் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியது.

ஆனால் பிரசாத் பூஷண் மன்னிப்பு கேட்க முடியாது என்றும், நீதிமன்றம் வழங்கும் தண்டனையை ஏற்றுக்கொள்ள தயார் என்றும் பிடிவாதமாய் இருக்கிறார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பாக வைக்கப்பட்டுள்ள பரிந்துரையில் பிரசாத் பூஷணுக்கு தண்டனை ஏதும் வழங்காமல், எச்சரித்து மன்னித்து விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments