Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு...

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (16:00 IST)
கடந்தாண்டு கடந்தாண்டு மார்ச் முதல் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இதை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சீன நாட்டிலிருந்து கொரொனா தொற்று பல்வேறு  உலகநாடுகளுக்குப் பரவியது. இதில் தற்போதுவரை  உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரொனாவின் உருமாறிய இரண்டாவதுஅலை தற்போது பரவிவருகிறது. சமீபத்தில் கொரொனா தொற்று குறைந்துவருவதுபோல் தெரிந்தாலும் மத்தியபிரதேசம், கேரளாவில் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இத்தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு நாடு முழுவதும் வரும் மார்ச் 31 ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை..!

சர்வாதிகாரத்தை சாமானிய மக்களிடையே மட்டும் காட்டும் திமுக அரசு: ஜெயக்குமார் கண்டனம்

இன்று 2025 புத்தாண்டு.. முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

புத்தாண்டில் ஒரு மகிழ்ச்சியான செய்தி: சிலிண்டர் விலை குறைப்பு!

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments