நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்..! ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை..!!

Senthil Velan
செவ்வாய், 4 ஜூன் 2024 (21:51 IST)
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 290 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. அதேபோல இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
 
பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகிப்பதால், மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. 

ALSO READ: தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடைய செய்யாது.! 2026-ல் மகத்தான வெற்றி பெறுவோம்.! இபிஎஸ் உருக்கம்..!! 
 
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments