சிறையில் இருந்து செல்போன்கள் பறிமுதல்....5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (19:25 IST)
டெல்லியில் மண்டோலி சிறையில் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் மண்டோலி சிறையில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து சோதனை நடந்து வரும் நிலையில், இன்று கைதிகளிடம் இருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

கைதிகள் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக அந்த சிறையின் கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா, துணை கண்காணிப்பாளர் தர்மேந்தர் மவுரியா,  உதவி கண்காணிப்பாளார் சந்திரா, சிறை வார்டன் லோகேஷ் தாமா மற்றும் ஹன்ஸ்ராஜ் ஆகிய 5 பேரை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கைதிகளிடம் செல்போன் கைப்பற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 இடங்களுக்கு மேல் திமுக வெற்றி பெறும்.. ஜோசியம் எல்லாம் சொல்ல முடியாது: அமைச்சர் எ.வ.வேலு

தனித்தேர்வர்களின் +2 மதிப்பெண் சான்றிதழ்களை அழிக்க முடிவு! - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

ஒரே நாளில் 47 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.. விசைப்படகுகளும் பறிமுதல்..!

பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம் என்ன? சென்செக்ஸ், நிப்டி அப்டேட்..!

தங்கம் விலை இன்றும் உயர்வு.. ரூ.91000க்கும் அதிகமான ஒரு சவரன் விலை.. ரூ.1 லட்சம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments