Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது..! கர்நாடகா மீண்டும் பிடிவாதம்..!!

Senthil Velan
வியாழன், 4 ஏப்ரல் 2024 (16:40 IST)
தமிழ்நாடு அரசு திறக்க கோரிய 3.6 டிஎம்சி நீரை தர முடியாது என்று கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் எல்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
 
கூட்டத்தில், நதிநீர் பங்கீடு, நிலுவை நீர், அணை தொடர்பான விவகாரங்கள் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
 
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான தண்ணீரை தடையின்றி திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

ALSO READ: செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு.. 31வது முறையாக நீட்டித்து உத்தரவு..!!
 
பெங்களூரு நகரில் குடிநீர் பிரச்சினை இருப்பதால், கூடுதல் தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தர முடியாது  என்றும் நீர் இருப்பு, சூழ்நிலையை கருத்தில் கொண்டு மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியும் என்றும் கர்நாடகா அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 1,717 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் நீடிப்பு இல்லையா? மாணவர்கள் அதிர்ச்சி..!

வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை: ரிசர்வ் வங்கி

அரசு பள்ளிகளை மூடிய உங்களுக்கு விரைவில் மூடுவிழா! ரெடியா இருங்க! - அன்புமணி ராமதாஸ்!

இந்தியாவிடம் பாய்ச்சல்.. சீனாவிடம் பதுங்கல்! வரிவிதிப்பை சீனாவுக்கு மட்டும் 90 நாட்கள் நீட்டித்த அமெரிக்கா!

இந்தியாவுக்கு வரி போட்டதால் ரஷ்யாவுக்கு பாதிப்பு.. டொனால்ட் டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments