குடியிருப்புப் பெயர்களில் உள்ள சாதிப்பெயர் நீக்கப்படும் - அரசு

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (23:05 IST)
மாகாராஷ்டிர மாநிலத்தில் சாதிப்பெயர் கொண்ட குடியிருப்புகளில் பெயர்கள் படிப்படியாக மாற்றப்படுமென சமூக நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா இந்தியாவின் அதிகளவு வருமான ஈட்டித்தரக்கூடிய தொழில்துறை மாநிலமாக உள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் நிறைய இடங்களில் சாதிப் பெயர்கள் உள்ளதால் வளரும் மாநிலத்திற்கு இது நல்லதல்ல என்று அம்மாநில அமைச்சராவை முடிவெடுத்து,  சாதிப்பெயர்களுக்குப்பதிலாக தேசியத் தலைவர்கள் பெயர் வைக்கப்படும் என அமைச்சர் த
 ஞ்செய் முண்டேதெரிவித்துள்ளார்.
இதை அனைவரும் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக - பாஜக கூட்டணிக்கு அல்வா!... முதலமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்வு!..

கரூர் சம்பவம் உள்பட தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள்..!

வெள்ளி நகைகளையும் இனி வங்கிகளில் அடகு வைக்கலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி வெளியிட்ட 'H Files..!

தவெக தலைமையில் தான் கூட்டணி.. சிறப்பு பொதுக்குழுவில் அதிரடி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments