Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத உணர்வுகளை காயப்படுத்துவதாக `போக்கிமான் கோ' விளையாட்டுக்கு எதிராக வழக்கு

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (17:42 IST)
அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் ஸ்மாட் அலைபேசி விளையாட்டை உருவாக்கும் நிறுவனமான போக்கிமான் கோ, மத உணர்வுகளை காயப்படுத்துவதாக கூறப்பட்ட குற்றசாட்டிற்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 
 
கோயில்களில் முட்டைகள் இருப்பது போல காட்டுவது இந்து மதம் மற்றும் ஜெயின மத கொள்கைகளை களங்கப்படுத்துவதாக உள்ளது என குஜராத்தில் ஒருவர் மனு அளித்திருந்தார்; அவரின் மனுவிற்கு நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
 
மனுதாரர், கோயில்களில் முட்டைகள் தடை செய்யப்பட்டவை எனத் தெரிவித்துள்ளார். இந்த `போக்கிமான் கோ' பல நாடுகளில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
 
இரான் இதனை தடை செய்துள்ளது; கடந்த வாரம் ரஷியாவில் ஒருவர் தேவாலயத்தில் போக்கிமான் கோ விளையாட்டை விளையாடி மத உணர்வுகளை காயப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டார்.

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments