Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

Webdunia
சனி, 16 மார்ச் 2019 (07:26 IST)
இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
வழக்கறிஞர் ஒருவர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை பார்த்த நீதிபதி ரோகிந்தன் நரிமன், சீரியஸாகவே இந்த மனுவை விசாரிக்க வேண்டுமா? இந்த மனு மீது வாதாடப்போகிறீர்களா? என கோபத்துடன் கேட்டார். இதற்கு அந்த வழக்கறிஞர் தயக்கத்துடன் இல்லை என்றார். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார் 
 
அவ்வப்போது சில குழுவினர் முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என விஷமமாக பேசுவார்கள். இப்போது ஒருவர் நீதிமன்றத்திலே முறையிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments