Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வில் ஸ்மித் உதவியின்றி ஏலியன்கள் தாக்குதலை சமாளிக்க முடியுமா? டுவிட்டரில் பதிவிட்ட உள்துறை அமைச்சர்

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2016 (16:35 IST)
வில் ஸ்மித் உதவின்றி ஏலியன்கள் மற்றும் ஜாம்பிக்களின் தாக்குதலை சமாளிக்க இந்திய நாடு தயாராக உள்ளதா? என்று மும்பைவாசி ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த நகலை மத்திய உள்துறை அமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 


 

 
ஏலியன்கள் என்று அழைக்கப்படும் வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் ஜாம்பிக்கள் ஆகியவைகளின் தாக்குதலை வில் ஸ்மித் உதவியில்லாமல் இந்தியாவால் சமாளிக்க முடியுமா என்று மும்பைவாசி ஒருவர் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இந்த கேள்வியின் நகலை மத்திய உள்துறை அமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டு, இதுபோன்ற கேள்விகள், அதிகாரிகளின் விலைமதிப்பற்ற நேரத்தை வீணடிக்கும் செயலாகும் என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments