Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமோக வரவேற்பு! 52,72,000 மிஸ்டு கால்ஸ்... அமித்ஷாவின் புள்ளி விவரம்...

Webdunia
செவ்வாய், 7 ஜனவரி 2020 (10:47 IST)
குடியுரிமை சட்டத்தை ஆதரித்து இதுவரை  52,72,000 மிஸ்டு கால்ஸ் வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளார். 
 
எதிர்க்கட்சிகளின் பலமான எதிர்ப்பையும் மீறி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் இன்று வரை போராட்டங்கள் நடந்து வருகிறது.    
 
இந்திய குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் மாற்றங்களுக்கு பலமான எதிர்ப்புகள் உருவாகியுள்ள நிலையில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு நாடு தழுவிய அளவில் ஆதரவு திரட்டும் பிரச்சாரத்தை பாஜக முடுக்கி விட்டது. 
 
அதன் ஒரு அங்கமாக, இலவச டோல் பிரீ தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டு, மிஸ்டு கால் செய்யுமாறு பாஜக கோரிக்கை விடுத்தது. இதன் மூலம் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து இதுவரை  52,72,000 மிஸ்டு கால்ஸ் வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்.. நிர்மலா சீதாராமனுக்கு கிடைக்கும் பெருமை..!

பாம்பன் அருகே 4 கிராமங்களில் உள்வாங்கிய கடல்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

பயண திட்டத்தை மாற்றுங்கள்.. சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புபவர்களுக்கு அறிவுரை..!

இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறை.. அவரது மனைவிக்கு 7 ஆண்டுகள் சிறை - பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments