சி.ஏ. ஏ எப்போது அமல்படுத்ததப்படும்? உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்

Webdunia
வியாழன், 5 மே 2022 (23:42 IST)
கொரொனா அலை முடிந்த பின் சி.ஏ. ஏ  நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிலிகுரியில்   நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, மேற்கு வங்க மக்கள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 3 வது முறையாக வாய்ப்பு வழங்கியுள்ளனர். அவர் சிறப்பாகச் செயல்படுவார் என நினைத்தோம்,  அவரது ஆட்சியில் ஊழல் மற்றும் பாஜக தொண்டர்கள் படுகொலைகள் நின்றபாடில்லை; இங்கு எதாவது சம்பவம் நடந்தால் ஒரு தூக்குழுவை அனுப்பும் மம்தா பானர்ஜி, பீர்முக்கில் 8 பெண்களும், ஒரு குழந்தையும் உயிருடன் எரிக்கப்பட்டதற்கு ஏன் அனுப்பவில்லை  என கேள்வி எழுப்பினார்.

மேலும்  கொரொனா அலை பரவல் முடிந்த பின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மக்கள் பிரச்சனையை விட மெஸ்ஸி வருகை பெரியதா? ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கண்டனம்..!

அமித்ஷாவிடம் 65 தொகுதிகள் கொண்ட பட்டியல்.. நயினார் நாகேந்திரன் அளித்தாரா?

பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வீழ்ச்சி

ரூ.1 லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்னும் 320 ரூபாய் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments