Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2016 (11:29 IST)
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் உரையுடன் தொடங்கியுள்ளது.


 

 
நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் 25 ஆம் தேதி (வியாழக்கிழைமை)  தாக்கல் செய்யப்படவுள்ளது.
 
இதைத் தொடர்ந்து, பொருளாதார அய்வறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. பின்னர் 27(சனிக்கிழைமை) மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்கிறார்.
 
இந்நிலையில், எதிர் கட்சிகள் பல்வேறு விவகாரங்களை நாடாளுமன்றத்தல் எழுப்பும் என்று கூறப்படுகின்றது.
 
மத்திய அரசு நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாக நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

Show comments