Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பட்ஜெட்: டுவிட்டரில் கருத்து தெரிவிக்கலாம்

மத்திய பட்ஜெட்: டுவிட்டரில் கருத்து தெரிவிக்கலாம்

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (03:26 IST)
மத்திய பட்ஜெட் குறித்து, பொது மக்கள் தங்கள் கருத்தை டுவிட்டர் மூலம் தெரிவிக்கலாம் என  மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
 

 
பிப்ரவரி 29 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், பட்ஜெட்டில், எந்ததுறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து பொது மக்கள் தங்கள் கருத்துக்களை, https://twitter.com/finminindia என்ற இணைய முகவரியில் வாக்குகளை பதிவு செய்யலாம். இந்த வாக்குப் பதிவு இன்னும் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments