ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். அதிரடி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (08:50 IST)
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இணையாக பல்வேறு சலுகைகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அசத்தி வரும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்போது வரும் தீபாவளி முதல் சிறப்பு பரிசு வழங்க முடிவு செய்துள்ளது.



 
 
சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ ஃபீச்சர் போனை குறைந்த விலைக்கு கொடுப்பதோடு அழைப்புகளும் இலவசம் என்று அறிவித்துள்ள நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனமும் ரூ.2000க்கு புதிய ஸ்மார்ட்போனை வழங்கவுள்ளது.
 
மைக்ரோமேக்ஸ், லாவா நிறுவனங்களுடன் இணைந்து இந்த சிறப்பு போனை வரும் தீபாவளி முதல் விற்பனை செய்ய பி.எஸ்.என்.எல் திட்டமிட்டுள்ளது. இந்த போனிலும் ஜியோ போன்றே இலவச அழைப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments