Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைப்பட விழாவிற்கு நடந்து சென்ற பாலிவுட் சூப்பர் அமிதாப்பச்சன்

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2016 (04:56 IST)
திரைப்பட விழாவிற்கு பாலிவுட் சூப்பர் அமிதாப்பச்சன் நடந்து சென்ற சம்பவம் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
 

 
 
 
கடந்த சனிக்கிழமை, மும்பையில், பாலிவுட் சூப்பர் அமிதாப்பச்சன் நடிப்பில் தயாராகியுள்ள ‘வசிர்’ திரைப்படத்தின் ஆரம்ப விழா நடைபெற்றது. இந்த விழாவின் கதாநாயகன் பாலிவுட் சூப்பர் அமிதாப் பச்சனே. அவர் தான் சிறப்பு உரை. அவரது பேச்சைக்கேடக் விழா அரங்கில், ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
 
இந்த நிலையில் விழாவில் பங்கேற்பதற்காக வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட அவர் மும்மை சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டார். இதனால், குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லமுடியாமல் தவித்தார்.
 
கடைசியில், தனது காரில் இருந்து விழா அரங்கம் நோக்கி பொடிநடையாகவே வேகவேகமாகச் சென்றார். இதைப்பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments