Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை போட்டு பாப்போம்! – ராஜஸ்தானில் பாஜக முயற்சி!

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (08:39 IST)
ராஜஸ்தான் சட்டமன்றம் இன்று கூட உள்ள நிலையில் எதிர்கட்சியான பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸின் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலர் இடையே ஏற்பட்ட மோதலால் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் வெளியேறுவதாக இருந்தார். ஆனால் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் விளைவாக இருதரப்பினரும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று ராஜஸ்தானில் சட்டமன்ற கூட்டத்தில் அசோக் கெலாட் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சியான பாஜக திட்டமிட்டுள்ளது. ஆனால் ராஜஸ்தானின் 200 தொகுதிகளில் 125 காங்கிரஸ் கூட்டணியிடம் உள்ளதால் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments