Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரைசிங் ஸ்டார் ராகுல் காந்தி தான்: நடிகர் சத்ருகன் சின்ஹா

Webdunia
சனி, 21 நவம்பர் 2015 (02:05 IST)
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ராகுல்காந்தி தான் என பாஜக தலைவர்களில் ஒருவரும், பாஜக எம்பியுமான நடிகர் சத்ருகன் சின்கா கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு, பாஜக தலைவர்களில் ஒருவரும், பாஜக எம்பியுமான நடிகர் சத்ருகன் சின்கா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து,  நடிகர் சத்ருகன் சின்கா தனது டிவிட்டர் பக்கத்தில், பீகார் மாநில முதல்வராக பதவியேற்கும் நிதிஷ் குமாருக்கும், அவரது கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், ரைசிங் ஸ்டார் ராகுல் காந்திக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
கடந்த சில நாட்களாகவே, பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் நடிகர் சத்ருகன் சின்கா கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. 
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments