Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாமி விவேகானந்தரின் மறுபிறவியே பிரதமர் மோடி - பாஜக எம்.பி. பேச்சு

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (12:17 IST)
சுவாமி விவேகானந்தரின் மறு பிறவி தான் பிரதமர் மோடி என பாஜக எம்பி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாஜக எம்பி சௌமித் கான் என்பவர் நேற்று விவேகானந்தரின் 160 வது தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடி வடிவில் விவேகானந்தர் மறுபிறவி எடுத்துள்ளார் என்றும் சுவாமி விவேகானந்தர் கடவுளுக்கு நிகரானவர் என்றும் தனது தாயாரை இழந்த போதும் பிரதமர் மோடி இந்த நாட்டுக்காக தனது அர்ப்பணித்து கொண்டதை பார்க்கும்போது நவீன இந்தியாவின் புதிய சுவாமி விவேகானந்தர் தான் பிரதமர் மோடி என்று எனக்கு தோன்றுகிறது என்றும் கூறியுள்ளார். 
 
பாஜக எம் பி இந்த பேச்சுக்கு ஏராளமான நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments