Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக எம்.பி. ரூபா கங்குலி மருத்துவமனையில் அனுமதி

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2016 (21:49 IST)
நடிகையும் பாஜக எம்.பி.யுமான ரூபா கங்குலி முளையில் ரத்தக்கட்டு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 

 
பிரபல நடிகையான ரூபா கங்குலி 2015ஆம் ஆண்டு பாஜக கட்சியில் இனைந்தார். 2016ஆம் ஆண்டு மேற்வங்கம் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பிறகு பஜக கட்சியில் இருந்து நவ்ஜோத் சிங் விலகியதை அடுத்து ரூபா கங்குலி ராஜ்ய சபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். அதோடு தற்போது மேற்குவங்கம் பாஜக மகளிர் அணித்தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
 
இந்நிலையில் இன்று அவருக்கு மூளையில் ரத்தக்கட்டு ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments