Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயாவதியை விபச்சாரியோடு ஒப்பிட்ட பாஜக தலைவர்

மாயாவதியை விபச்சாரியோடு ஒப்பிட்ட பாஜக தலைவர்

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (19:16 IST)
மயாவதியை விபச்சாரியோடு ஒப்பிட்டு விமர்சித்த பாஜக துணை தலைவருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.


 


உத்தர பிரதேச மாநிலத்தின் பாஜக  துணை தலைவர் தயாசங்கர் சிங், முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மயாவதியை விபச்சாரியோடு ஒப்பிட்டு பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தயாசங்கர், ”விபச்சாரிகள் கூட கஸ்டமர்கள் பணம் கொடுத்தால் அவர்களை திருப்திபடுத்துவார்கள். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய தலைவரான மாயாவதியோ, ஒருவர் 1 கோடி ரூபாய் கொடுத்தால் அவருக்கு போட்டியிட சீட் தருவதாக கூறுவார், இன்னொருவர் 2 கோடி ரூபாய் கொடுத்தால் அவருக்கு சீட் கொடுத்துவிடுவார்.” என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. ஆனாலும் ஒரு சின்ன ஏமாற்றம்..!

எனது கணவர் மாட்டிறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்துகிறார். இஸ்லாமியரை திருமணம் செய்த இந்து பெண் புகார்..!

நான் அமைச்சரும் இல்லை.. என்னிடம் நிதியும் இல்லை.. வெள்ள சேதத்தை பார்வையிட்ட நடிகை கங்கனா புலம்பல்..!

பீகார் தொழிலதிபர் கொலை.. இறுதிச்சடங்கை நோட்டமிட்ட கொலையாளி கைது?

காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி.. திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு..!

அடுத்த கட்டுரையில்
Show comments