வலுவான கூட்டணி அமைக்காத எதிர்க்கட்சிகள்: 5 மாநில தேர்தலில் பாஜகவின் பிளஸ்!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (22:16 IST)
பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்காமல் எதிர்க் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் பாஜகவுக்கு மிகப்பெரிய பிளஸ் ஆக 5 மாநில தேர்தல் அமையும் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி,  உள்பட முக்கிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்றும் ஆனால் தனித்தனியாக போட்டியிடுவதால் பாஜகதான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது 
 
அதே போல் பஞ்சாப், கோவா, உள்பட 5 மாநிலங்களிலும் எதிர்கட்சிகள் ஒற்றுமை இன்மை காரணமாக பாஜக எளிதில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது செய்த தவறையே தான் தற்போதும் அரசியல் கட்சிகள் செய்து வருவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments