Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாட்ஸ்ஆப் குரூப்ஸ்-இல் பா.ஜ.க. எம்.பி.க்கள்

வாட்ஸ்ஆப் குரூப்ஸ்-இல் பா.ஜ.க. எம்.பி.க்கள்
, வியாழன், 31 ஜூலை 2014 (18:07 IST)
கட்சி தொடர்பான விஷயங்கள் அனைத்து எம்.பி.க்களையும் உடனடியாக சென்று சேரும் வகையில், 323 பா.ஜ.க. எம்.பி.க்களும் வாட்ஸ்ஆப் குரூப்ஸ்-இல் இணைந்துள்ளனர்.
இதன் மூலம் கட்சியின் உத்தரவுகள் மற்றும் நடவடிக்கைகள் உடனடியாக எம்.பி.க்களை சென்றடையும். இந்த இணைப்பில் கட்சிப்பணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்படும். டெல்லியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இதற்கான மையம் செயல்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil