தென்மாநிலங்களில் வாஷ் அவுட், வட மாநிலங்களில் இறங்குமுகம்: பரிதாபத்தில் பாஜக

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (12:04 IST)
இந்தியா முழுவதும் தாமரையை மலரவைப்போம் என சூளுரைத்த பாஜகவுக்கு தற்போது அடி மேல் அடி விழுந்து வருகிறது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவின் எதிர்காலத்தை  நிர்ணயம் செய்யும் என அரசியல் நோக்கர்கள் கூறி வந்த நிலையில் இந்த தேர்தல்களிலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவே ஏற்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பாஜக கிட்டத்தட்ட வாஷ் அவுட் ஆகிவிட்டது. கர்நாடகத்தில் ஓரளவு செல்வாக்கு இருந்தாலும் அது ஆட்சி அமைக்கும் வகையில் இல்லை

இந்த நிலையில் வட மாநிலங்களிலும் மோடி அலை ஓய்ந்துள்ளது என்பதையே மபி, ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் மாநில தேர்தல் முடிவுகள் உறுதி செய்துள்ளது. இதே ரீதியில் சென்றால் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை இழப்பது நிச்சயம் என்றே அரசியல் விமர்சகர்கள் கணித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்டு அறிக்கை..!

டிட்வா புயல் கரையை கடந்த பின்னரும் மீண்டும் மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments