மாணவர்களுக்கு ரூ.1200, சிலிண்டர் விலை ரூ.450, பெண் குழந்தைக்கு ரூ.2 லட்சம்: பாஜக தேர்தல் அறிக்கை..!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (18:19 IST)
மாணவர்களுக்கு 1200 ரூபாய், கேஸ் சிலிண்டர் 450 ரூபாய், பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் என ராஜஸ்தான் மாநில பாஜக வாக்குறுதிகளை அள்ளி வீசி உள்ளது. 
 
ராஜஸ்தான் மாநிலத்தில்  நவம்பர் 25ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக சற்றுமுன் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 
 
பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா வெளியிட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில்  விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிய அதிகரித்து ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பொருளாதார அடிப்படையில் நடைபெற்ற குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு 1200 ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.   
 
மேலும் பெண் குழந்தைகளுக்கு இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் சிலிண்டர் கேஸ் வெறும் 450 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று காலையில் உயர்ந்து பிற்பகலில் சரிந்த பங்குச்சந்தை.. இன்று காலையிலேயே சரிவு..!

சென்னையில் கன மழையை எதிர்த்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

டிட்வா புயல் நகராமல் அருகே ஒரே இடத்தில் மையம்; அடுத்த 12 மணி நேரத்தில் என்ன நடக்கும்?

இன்று சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.. வானிலை எச்சரிக்கை..!

சென்னையில் இரண்டாவது நாளாக கனமழை: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments