Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறும் 6 வாக்குகள் மட்டுமே பெற்ற பாஜக வேட்பாளர்: அதிர்ச்சியில் நிர்வாகிகள்!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (11:00 IST)
சமீபத்தில் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் வெறும் 6 வாக்குகள் மட்டுமே பாஜக வேட்பாளர் பெற்றிருப்பது அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் நகராட்சி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் வெறும் 6 வாக்குகள் மட்டுமே வாங்கி படுதோல்வி அடைந்த சம்பவம் அம்மாநிலத்தில் வைரலாகி வருகிறது
 
இந்த வேட்பாளருக்கு ஆதரவாக பாஜகவினர் ஆயிரத்துக்கும் அதிகமானோர் அந்த தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் பிரச்சாரம் செய்த தொண்டர்கள் கூட அவருக்கு வாக்களிக்கவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது
 
ஏற்கனவே தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒருவர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments