Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (01:03 IST)
பாஜக மாநில பிரிவுகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 

 
இது குறித்து, புதுச்சேரி மாநில பாஜக மாநில தலைவர் வி.சாமிநாதன் வெளியிட்டுள்ள  அறிக்கையில், மாநில ஓபிசி அணி பொறுப்பாளராக சிவராஜ், மாநில இளைஞர் அணி பொறுப்பாளராக மகேஷ், மாநில பயிற்சியாளர் பிரிவு அமைப்பாளராக இந்திரன், மாநில பயிற்சியாளர் பிரிவு இணை அமைப்பாளராக பாலாஜி, மாநில வல்லுநர் பிரிவு அமைப்பாளராக கீதாஞ்சலி, மாநில வணிக பிரிவு அமைப்பாளராக சரவணகுமார், மாநில வர்த்தக பிரிவு அமைப்பாளராக சோழராஜன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments