Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2015 (23:28 IST)
பீகார் சட்டசபைத் தேர்தலில் முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.


 

பீகார் மாநில சட்ட சபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பாஜக 160 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான லோக் ஜன சக்தி கட்சி 40 தொகுகளிலும், ராஷ்டிரிய லோக்சமதா 23 தொகுதிகளிலும், மஞ்சியின் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
 
இந்த நிலையில், முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் 43 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார். வேட்பாளர்கள் பட்டியலை மூத்த தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.
 
முன்னதாக, பீகார் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். 
\

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments