Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக நிர்வாகிகள் அதிரடி மாற்றம்.. சி.டி.ரவி நீக்கம்..!

Webdunia
சனி, 29 ஜூலை 2023 (13:27 IST)
பாஜக நிர்வாகிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக சி.டி.ரவி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 
 
காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் ஆண்டனி, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தாரிக் மன்சூர் உள்ளிட்டோர் தேசிய துணைத் தலைவர் பதவிகளுக்கு  நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
தெலங்கானா மாநில பாஜக முன்னாள் தலைவர் பண்டி சஞ்சய், உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர் ராதா மோகன் அகர்வால் ஆகிய இருவரும் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்னர். 
 
கர்நாடகாவை சேர்ந்த சி.டி.ரவி, அசாம் எம்.பி. திலீப் சைகியா, மேற்கு வங்கத்தை சேர்ந்த திலீப் கோஷ் போன்ற பல தலைவர்கள் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வரும் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments