Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடகர் சித்து மூசாவாலாவை கொலை செய்ய திட்டமிட்டேன்: பிஷ்னோய் வாக்குமூலம்.

Webdunia
சனி, 18 ஜூன் 2022 (08:10 IST)
பாடகர் சித்து மூசாவாலாவை கொலை செய்ய திட்டமிட்டேன் என்றும் ஆனால் தான் கொலை செய்யவில்லை என்றும் கைதான பிரபல ரெளடி பிஷ்னோய் வாக்குமூலம் கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பஞ்சாப் பாடகர் சித்து மூசாவாலா மர்ம மரணம் குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிரபல ரவுடி பிஷ்னோய்  இதுகுறித்து போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்து உள்ளார் 
 
அவரது வாக்குமூலத்தில் பாடகர் சித்துவை தான் பழி வாங்கும் நடவடிக்கையாக கொலை செய்ய திட்டமிட்டதாகவும், ஆனால் தனக்கு முன்பே தனது கூட்டாளிகள் இந்த கொலையை செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் அவரது இந்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடந்து வருவதாகவும் சித்துவை பின்பற்றி தொடர்ந்த கொலையாளிகள் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments