Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரத்துக்கு ராக்கி கயிறு கட்டிய பீகார் முதல்வர்

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (19:12 IST)
ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சுற்றுச்சுழல் விழிப்புணர்வுக்காக பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் மரம் ஒன்றுக்கு ராக்கி கயிறு கட்டினார்.


 

 
இன்று நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ரக்‌ஷா பந்தன் தினத்தில் சகோதரிகள், சகோதரர்களின் நலன் கருதி கடவுளிடம் பிராத்தனை செய்து கைகளில் கயிறு கட்டுவார்கள்.
 
அதன் மூலம் சகோதரிகள், சகோதரர்கள் உறவில் பாசம் அதிகரிக்கும். இந்த விழா இந்து மதத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் நாடு முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
 
பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் பீகார் மாநிலத்தில் சுற்றுச்சுழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மரம் ஒன்றுக்கு ராக்கி கயிறு கட்டியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி..!

120 மாவட்ட செயலாளர்கள் நியமனம்.. தவெக தலைவர் விஜய் அதிரடி..!

இன்றிரவும் இடி மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அதிமுக, திமுக 2 கட்சிகளுக்கும் மக்கள் மீது அக்கறை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

காதலிக்கும் பெண்ணை முத்தமிடுவது பாலியல் துன்புறுத்தல் ஆகாது!? - நீதிமன்றம் அளித்த உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments