முப்பைடை தளபதி பிபின் ராவத் உடல் இன்று இறுதிச்சடங்கு: முழு ராணுவ மரியாதை!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (07:10 IST)
ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த முப்பைடை தளபதி பிபின் ராவத் உடல் இன்று முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் சமீபத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தனர். இந்த மரணம் குறித்து ராணுவம் குழு அமைத்து விசாரணை செய்து வருகிறது
 
இந்த நிலையில் பிபின் ராவத் உட்பட பதின்மூன்று பேர்களின் உடல் நேற்று சூலூர் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டது
 
இந்த நிலையில் இன்று மாலை முழு ராணுவ மரியாதையுடன் அவரது உடல் இறுதி சடங்கு நடைபெறுகிறது என்றும் இதில் உயர் ராணுவ அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் உதகை குன்னூர் சுற்றுவட்டாரத்தில் பிபின் ராவத் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று கடைகளை அடைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments