Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசத்துடன் துணை நிற்கும் பிசிசிஐ ! கங்குலி அறிக்கை!

Webdunia
திங்கள், 24 மே 2021 (16:10 IST)
இந்தியாவில் உருமாறிய கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

இதுசில மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் சில சேவை நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்த ஆக்ஸின சிலிண்டர்களை இறக்குமதி செய்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கொரொனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி 2 ஆயிரம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐயின் தலைவர் கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் அதிகரித்து வரும் கொரொனா வைரஸுக்கு எதிரான போரில் பிசிசிஐ மருத்துவத்துறைக்கு உதவி செய்யும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வாகன சேவைகள்.. முழு விவரங்கள்..!

பிறந்து 48 மணி நேரம் ஆன குழந்தைகளை எலிகள் கடித்ததால் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையின் அவலம்..!

ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,100ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments