Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தில் பறந்து வந்த கைக்குழந்தை!

Webdunia
ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (15:53 IST)
162 பேருடன் காபூலில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, இன்று காலை ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரை இறங்கி பயணிகள் பாதுகாப்பாக வெளிவந்தனர்
 
விமானத்தில் கை குழந்தை ஒன்றும் தனது தாயுடன் வந்துள்ளது என்பதும், இந்த குழந்தைக்கு பாஸ்போர்ட் இல்லை என்றாலும் மனிதாபிமான அடிப்படையில் இந்த குழந்தை விமானத்தில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர் 
 
ஆனால் அதுபற்றி ஒன்றும் கவலைப் படாமல் அந்த குழந்தை தனது சகோதரியுடன் முத்தமிட்டு விளையாடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. மேலும் விமானம் மூலம் ஹிண்டன் வந்தடைந்த 168 பேருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது என்றும், இதுபோல ஆப்கனில் இருந்து வரும் அனைவருக்கும் இலவச போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதுகாப்பு படையினரின் என்கவுண்டர்.. 31 நக்சல்கள் பலி.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!

PM SHRI திட்டத்தில் இணைய மறுத்ததால் தமிழ்நாட்டிற்கு நிதி தரவில்லை: முதல்வர் ஸ்டாலின்

டெல்லியை அடுத்து மேற்கு வங்கத்திலும் பாஜக அரசு.. சுவேந்து அதிகாரி நம்பிக்கை..!

டெல்லி முதல்வர் அதிஷி ராஜினாமா.. புதிய ஆட்சி பதவியேற்பது எப்போது?

உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும்.. திமுக அரசை சரமாரியாக விமர்சனம் செய்த அண்ணாமலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments