Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயிற்றில் ஒரு கூடுதல் தலை: ஜெய்ப்பூரில் ஒரு அதிசய குழந்தை

Webdunia
புதன், 3 மே 2017 (23:46 IST)
பொதுவாக இரட்டை குழந்தை வயிற்றில் உருவாகி அதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் இரட்டை தலை, ஒரே தலை இரண்டு உடம்பு என்று அபூர்வமாக குழந்தை பிறப்பதுண்டு



 

அப்படி ஒரு பிரச்சனை ஜெய்ப்பூரில் உள்ள பெண் ஒருவருக்கு நிகழ்ந்தது. இரட்டை குழந்தை பிறக்கும் என்று ஆசையுடன் காத்திருந்தவருக்கு பிறந்த குழந்தையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் குழந்தையின் வயிற்றில் கூடுதலாக ஒரு தலை ஒட்டியிருந்தது.

பின்னர் மருத்துவர்கள் குழு ஆலோசித்து வயிற்றில் உள்ள தலையை அறுவை சிகிச்சை செய்து அகற்ற முடிவு செய்தனர். பலமணி நேரம் அறுவை சிகிச்சைக்கு பின்னர் வயிற்றில் இருந்த கூடுதல் தலை அகற்றப்பட்டு தற்போது குழந்தை ஒரே தலையுடன் ஆரோக்கியமாக உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ பலத்தை அதிகரிக்க.. தளபதிக்கு கூடுதல் அதிகாரம்..! - மத்திய அரசு அதிரடி உத்தரவு!

சரியான நேரத்தில் பாகிஸ்தானை தாக்கும் பலுசிஸ்தான் விடுதலைப்படை.. உள்நாட்டு நெருக்கடி அதிகரிப்பு..!

சைபர் தாக்குதலால் ஏடிஎம், வங்கி சேவை பாதிப்பா? முன்னணி வங்கிகள் விளக்கம்..!

24 மணி நேரமும் கடைகளை நடத்த அனுமதி நீட்டிப்பு! - தமிழக அரசு அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு நிதி கொடுப்பது ஆபத்து!! IMFக்கு இந்தியா விடுத்த கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments